Feed for Spiritual Mind - 1 (Questions and Answers)

Sarasawathi Devi Slogam to excel in Exams - Shashti Poorthi-Is it necessary - What is Ratha Sapthami is this linked to Pongal - Can Peacock feather be worshipped in Pooja room - Thulsimani Malai ►அறுபதாம் கல்யாணம் என்றால் என்ன? இதை அவசியம் செய்தாக வேண்டுமா? ►தேர்வு நெருங்கி வரும் இந்த நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் சரஸ்வதி தேவியின் கடாட்சத்தினைப் பெற ஏதுவாக ஏதேனும் ஸ்லோகம் இருந்தால் சொல்லுங்களேன். ►ரத ஸப்தமி என்பது என்ன? இதுதான் உண்மையான பொங்கல் திருநாள் என்று நம்பப்படுகிறதே, சரியா? ►சூன்ய திதியும், கரிநாளும் சேர்ந்த நாளில் திருமணம் நடத்தலாமா? ►காலையில் ஸ்நானம் செய்துவிட்டு சூரியனை வணங்கி தன்னைத்தானே இருமுறை சுற்றுகிறேன். ஒரு சிலர் அப்படி சுற்றக்கூடாது என்கிறார்கள். தயவுசெய்து விளக்கம் கூறவும்? ►மயிலிறகுகளை பூஜையறையில் வைத்து வணங்குவது சரியா? ►துளசிமணி மாலையை அணிந்துகொண்டு பிள்ளையார் பூஜை செய்யலாமா, ருத்ரம், சமகம் சொல்லலாமா?

Comments

Popular posts from this blog